நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
நிந்தவூர் பகுதியில் நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை...
