ஹிக்கடுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது
ஹிக்கடுவை, மலவென்னவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி இதுவரை கைது செய்யப்படவில்லை...
