ஓட்டமாவடி பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) சபை மண்டபத்தில் இடம்பெற்றது. உள்ளூராட்சி வார இறுதிநாளை முன்னிட்டு இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது....
