Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

லொத்தர் சீட்டிழுப்பு கடையை அகற்ற நடவடிக்கை – பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர்

editor
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட எம்.பி.சீ.எஸ்.வீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற லொத்தர் சீட்டிழுப்பு கடையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார். ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு...
உள்நாடுபிராந்தியம்

13 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் (27) மாலை இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம் குடாவைச் சேர்ந்த 13 வயதான...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் படகு மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்

editor
மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பியபோது, படகு ஒன்று மூழ்கியதில் மூதூர் தக்வா நகரைச் சேர்ந்த ஜுனைது அனஸ் என்ற நபர் இதுவரை காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று...
உள்நாடுபிராந்தியம்

கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

editor
நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் இன்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
உள்நாடுபிராந்தியம்

ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலத்த காயம்

editor
ரயிலில் மோதுண்ட பெண்ணொருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா கிளங்கன் பிரதேச வைத்தியசாலையில் இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள...
உள்நாடுபிராந்தியம்

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

editor
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த W.M.A. சரத் அந்தோனி (வயது-60)...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் ஆரோக்கிய நலன்புரி நிலையம் ஆரம்பம்!

editor
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘சுகமான நாடு திட்டத்தின் கீழ், ஆரோக்ய நலன்புரி நிறுவுவதற்கான சப்ரகமுவ மாகாண ஆரம்ப நிகழ்வு நேற்றையதினம் (27)சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | மன்னாரில் காற்றாலை திட்டம் – நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு

editor
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்...
உள்நாடுபிராந்தியம்

பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலி

editor
காலி – கொழும்பு பிரதான வீதியின் ரத்கம சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து, வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில்...
உள்நாடுபிராந்தியம்

ஒலுவிலில் பச்சிளம் குழந்தை ஆற்றோரம் கண்டுபிடிப்பு

editor
ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் இன்று பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவர் குழந்தையை ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது...