Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கணவன் மரணம் – மனைவி கைது – ஓட்டமாவடி, மாஞ்சோலையில் சம்பவம்!

editor
73 வயதுடைய கணவன் மரணமடைந்த சம்பவத்தில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

editor
வவுனியா யாழ். வீதியில் வேன் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பஸ் நிலையத்திற்கு அண்மையில் இன்று (04) காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கரையோரப் பாதையில் இன்று (04) காலை...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம், புத்தளம் வீதியில் விபத்தில் சிக்கிய பஸ்

editor
சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (04) பகல் 11:30 மணியளவில்...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது நிலத்தில்...
உள்நாடுபிராந்தியம்

12 மணிநேரம் நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor
திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 08.30...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது

editor
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (04) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த...
உள்நாடுபிராந்தியம்

ராகம, படுவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
இன்று (03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். படுவத்தை...
உள்நாடுபிராந்தியம்

கண்டி நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

editor
குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் வீதியை விட்டு விலகி...
உள்நாடுபிராந்தியம்

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...