Category : உள்நாடு

உள்நாடு

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

editor
ஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, மன்னார் சொகுசு பஸ் விபத்தில் மன்னார் இளைஞன் பலி

editor
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று (22) புதன்கிழமை விபத்திற்குள்ளாகியதில் இளைஞர்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷவும் அவரது மனைவியும் சொத்துகள் விசாரணைப் பிரிவில்

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர். முறையற்ற சொத்து குவிப்பு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்க இருவரும் அங்கு...
உள்நாடு

10 மணிநேர நீர்வெட்டு குறித்து கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

editor
திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00...
உள்நாடுபிராந்தியம்

ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து – சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்

editor
முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் புதன்கிழமை (22) மரணமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் திங்கட்கிழமை (20) ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த...
உள்நாடு

துப்பாக்கிச் சூட்டினால் வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

editor
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில்...
உள்நாடு

இலங்கையில் இன்றும் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை

editor
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

editor
வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...
உள்நாடு

பொலிஸார் அவ்வப்போது சோதனை – ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி மனு

editor
ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் – பெரியகட்டு பகுதியில் விபத்து – பலர் காயம்

editor
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு...