மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்...