வீடியோ | கொழும்பு மகாநாமா கல்லூரியில் மூன்று பிள்ளைகள் கடுமையாக துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச
சிறார்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் திகதி சனிக்கிழமை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...
