சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிணை [VIDEO]
(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....