கோப் மற்றும் கோபா கூட்டங்கள் ஒத்திவைப்பு
(UTV | கொழும்பு) – அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் இவ்வாரத்திற்கான அனைத்து வித கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
