வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை
(UTVNEWS | கொழும்பு) -குவைட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை விசாரணைகளின்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் அவரகளின் நாட்டிற்கு அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், சட்டவிரோதமானமுறையில் தங்கியுள்ள இலங்கையர்கள் அங்கிருந்து...