கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE[
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 611ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ————————————————————————–[UPDATE] கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு...