தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர்கைது
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்...
