ஹேமந்த ரணசிங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்
2024 ஆம் ஆண்டு இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையின் முன்னாள் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நயனஜித் ஹேமந்த ரணசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும்...
