மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு
(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 304 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 97...