தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது சிவப்பு அறிவித்தல்
(UTV | கொழும்பு) – நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...
