ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்பவில்லை – கரு ஜயசூரிய
(UTV | கொழும்பு) – நான் ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டப் போவதாக பரவும் வதந்தி பொய்யானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது...