(UTV|கொழும்பு)- ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நாளை(17) ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொது தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவில் இருந்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ (ETI) பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை...
(UTV|கொழும்பு)- சில தனியார் பேரூந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV|நீர்கொழும்பு )- நீர்கொழும்பு குரண பகுதியில் 06 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குரண பகுதி வீடொன்றில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த...
(UTV | கொழும்பு) – அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முதல் சந்தேகநபர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்சாண்டர் என்று மாற்றியுள்ளதாக இன்டர்போல்...