கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்
(UTV|கொழும்பு)- கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள 187 அடி உயரமான பழுதூக்கி மீதேறி, துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மூன்று பேர் நேற்று ஆரம்பித்த போராட்டம்...