Category : உள்நாடு

உள்நாடு

உயர் தர பரீட்சைக்கான திகதி தொடர்பான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய  உயர் தர...
உள்நாடு

மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்

(UTV | கொழும்பு) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதாக தேசிய வளிமண்டலவியல் நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், நாட்டின்தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும்...
உள்நாடு

சுரக்‌ஷ காப்புறுதி திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சுரக்‌ஷ காப்புறுதி (Suraksha) திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு 011 2784163,...
உள்நாடுவணிகம்

மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படவுள்ள மெனிங் சந்தை

(UTV | கொழும்பு) – கொழும்பு புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கபடவுள்ளது. கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சில காலம் மூடப்பட்டிருந்த பின்னர் மெனிங்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 50 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 941 ஆக...
உள்நாடு

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டிகள் மீது லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் காயமைந்துள்ளனர். குறித்த சம்பவம் பசறை நகரில் இன்று காலை 6.30 மணியளவில்...
உள்நாடு

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 ரக விசேட...
உள்நாடு

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ளார்....
உள்நாடு

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

(UTV| கொழும்பு) –மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது. திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சுகாதார ஏற்பாடுகளுடன் பி சி...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

(UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. நாளை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை...