UNP கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது
(UTV | கொழும்பு) – சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
