களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது
(UTV|கொழும்பு)- களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. களுத்துறை பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த வர்னன் பெர்ணான்டோ மைதானத்தின் பூட்டை உடைத்து உட்புகுந்தமை தொடர்பாக அதன் முகாமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு...