சிகிச்சைகளை தவிர்ப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகளை தவிர்ப்பதானது, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் என்பதால் அவ்வாறு செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி...