Category : உள்நாடு

உள்நாடு

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்....
உள்நாடு

மினுவாங்கொடை – பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஒருவருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர்...
உள்நாடு

MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV | கொழும்பு) – அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்ட மா...
உள்நாடு

பாராளுமன்ற ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவு ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

(UTV | கம்பஹா) – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களை முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய இதுவரை முன்னலையாகாத குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் உடனடியாக சுகாதாரத் தரப்பை தொடர்பு கொள்ளுமாறு...
உள்நாடுவணிகம்

கடந்த வருடம் மட்டும் 85.4 பில்லியன் நட்டம்

(UTV | கொழும்பு) –  கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்....
உள்நாடு

ஒரே நாளில் 5,000 க்கும் மேற்பட்ட PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது....
உள்நாடு

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

சீனத் தூதுக்குழுவினர் இலங்கை விஜயம்

(UTV | கொழும்பு) – சீனாவின் முன்னாள் வெளிவிகார அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான Yang Jiechi அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் இன்றைய தினம் இலங்கைக்கு...
உள்நாடு

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....