பாகிஸ்தானில் கொலை செய்யப்பட ப்ரியந்தவின் இறுதிக் கிரியை இன்று
(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கொடூரமாக தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான ப்ரியந்த குமாரவின் இறுதிக் கிரியை கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இன்று பிற்பகல்...
