பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை
(UTV | கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாததற்காக புத்தள மாவட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டதா என்பது குறித்து அறிவிக்குமாறு வடமேல் மாகாண...