தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு கோரிக்கை
(UTV | கொழும்பு) – தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகள் நாளைய தினத்திற்குள் அதனை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது....