பங்களாதேசத்திலிருந்து இலங்கைக்கு அவசர உதவிகள்
கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிய பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இன்று (03) பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது. இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான வலுவான நட்பை வலுப்படுத்தும் வகையில்...
