Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து – சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்

editor
முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் புதன்கிழமை (22) மரணமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் திங்கட்கிழமை (20) ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த...
உள்நாடு

துப்பாக்கிச் சூட்டினால் வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

editor
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில்...
உள்நாடு

இலங்கையில் இன்றும் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை

editor
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

editor
வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...
உள்நாடு

பொலிஸார் அவ்வப்போது சோதனை – ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி மனு

editor
ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் – பெரியகட்டு பகுதியில் விபத்து – பலர் காயம்

editor
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு...
உள்நாடுகாலநிலை

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த அமைப்பு இன்று (22) மாலையில்...
அரசியல்உள்நாடு

வவுனியா நகர சபையின் முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்கு இடைக்காலத் தடை

editor
வவுனியா நகர சபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது....
உள்நாடு

ஒரே நாளில் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு

editor
நேற்று (02) மட்டும் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் உத்தியோப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து இடப்பட்டுள்ள பதிவில், முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – 29 பேர் கைது!

editor
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர்...