நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத் தொகுதியில் இருந்து டெங்கு தொற்று பரவி உள்ளது – சப்ரகமுவ மாகாண ஆளுநர்!
இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைந்துவருவதாக அறிய கிடைத்ததையடுத்து அதை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து...