Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

editor
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக தேர்தல் ஆணைக்குழு இன்னும் அதற்குத் தயாராக இல்லை என்பதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு...
அரசியல்உள்நாடு

பேருவளை நகர சபையின் மேயர் தெரிவு – NPP க்கு ஆதரவளித்த SJB யின் ஆறு பேர் இடைநிறுத்தம்

editor
பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை...
அரசியல்உள்நாடு

திண்ம கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு தவிசாளர் மாஹிர் திடீர் விஜயம்

editor
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் இன்று (15) காலை, பிரதேச சபையின் பழைய அலுவலகம் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அங்கு...
உள்நாடு

பாஸ்போர்ட் தொடர்பில் வெளியான தகவல்

editor
வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக் குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை...
உள்நாடு

பொத்துவிலில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

editor
அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்....
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கஜேந்திரகுமார் எம்.பி, பொது மக்கள் இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

editor
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொது மக்கள் சிலர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர...
உள்நாடு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை!

editor
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு...
உள்நாடு

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன பிணையில் விடுதலை!

editor
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்வை...
உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – ஸூஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

editor
இன்று (15.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ஸுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை...
உள்நாடுபிராந்தியம்

வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி

editor
அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 54 வருட கால...