Category : உலகம்

உலகம்

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற திட்டம்!

(UTV | கொழும்பு) – புதுடெல்லி: இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழை சுட்டிக்காட்டி காங்கிரஸ்...
உலகம்விளையாட்டு

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்

(UTV | கொழும்பு) – ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார். சிட்னியில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற தமது அணி வீராங்கனைகளுக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால், ஸ்பெயினின் மகளிர் பயிற்சியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் ஏஞ்சல்ஸ் பெஜார் (72) தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் எனக் கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். ஓய்வு பெற்ற சிகையலங்கார நிபுணரான ஏஞ்சல்ஸ் பெஜார், தேவாலயத்திற்குள் இருப்பதாக அறிக்கைகள் கூறும் நிலையில், அவர் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.       BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්...
உலகம்உள்நாடு

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – அதிகளவான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் மனித கடத்தல் காரர்களை நம்பி ஏமாறாமல் , உறுதிப்படுத்தப்பட்ட தொழில் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை...
உலகம்

நெதர்லாந்து – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – இலங்கையின் பண்டைய காலத்தில் ஒல்லாந்தர் அரச ஆட்சியின்போது அவர்கள் பரிமாறப்பட்டு விடடுச் சென்ற பொருட்களையும் ஒல்லாந்தர்கள் இலங்கையின் பழைய பொருட்களை இலங்கைக்கு மீள கையளித்தல் சம்பந்தமான பண்டமாற்று வ...
உலகம்

இம்ரான் கானின் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

(UTV | கொழும்பு) – தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இந்த பிணை உத்தரவை வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள்...
உலகம்

எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக் கொள்ள விரும்பும் விவேக் ராமசாமி

(UTV | கொழும்பு) –   அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கட்சி வேட்பாளராக முன்னணியில் உள்ளார். குடியரசு கட்சி சார்பில்...
உலகம்

பிரான்சில் ஹபாயா அணிய தடை !

(UTV | கொழும்பு) – பிரான்ஸ் நாட்டில் பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு முஸ்லீம் பெண்கள் அணியும் ஹபாயா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சில காரணங்களின் அடிப்படையில் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் பாடசாலை...
உலகம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கில பேராசிரியரானார் ஏ.எம்.எம். நவாஸ்!

(UTV | கொழும்பு) – பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கிலப் பேராசிரியராவதோடு, பேராசிரியர் ரைஹானா ரஹீமைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களில் இரண்டாவது ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார். 1969 ஜூலை...
உலகம்

20 நாட்களுக்கு மேல் பாடசாலை செல்லாவிட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை !

(UTV | கொழும்பு) –  சவுதி அரேபியாவில் மாணவர்கள் முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு சமூகமளிக்காவிடின் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி இந்த...
உலகம்

சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு “சிவசக்தி” என பெயர் சூட்டிய மோடி!

(UTV | கொழும்பு) –   நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “சிவ சக்தி” என்று பெயர் சூட்டியுள்ளார். ‘சிவம்’ என்பதில் மனித...