Category : உலகம்

உலகம்விசேட செய்திகள்

இன்று ஆரம்பமாகிறது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர்

editor
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை ஐக்கிய நாடுகள்...
உலகம்

புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு

editor
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும்உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை...
உலகம்

பலஸ்தீனுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் – 425 பேர் கைது

editor
பிரித்தானியாவில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகம்

ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்ய தீர்மானம்

editor
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் பிரதமராக இருக்கும் ஷிகெரு இஷிபா லிபரல்...
உலகம்

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது – உயரமான கட்டிடங்கள் தகர்ப்பு

editor
காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஒரு நாளுக்கு முன்பு முஷ்டாஹா கோபுரம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சுசி கோபுரம் என்ற இரண்டாவது உயரமான கட்டிடத்தையும் இஸ்ரேல் அழித்துள்ளது. இந்த...
உலகம்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதில் தோல்வி – ஒப்புக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல் எனக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் புதிதாக...
உலகம்

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

editor
ஆப்கானிஸ்தானில் இன்று (05) அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ரிச்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம்...
உலகம்

பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா

editor
பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக...
உலகம்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

editor
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை...
உலகம்

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் காலமானார்

editor
உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி காலமானார். தனது 91 வயதில் அவர் காலமாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....