Category : வீடியோ

அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட மாட்டாது – கைரேகை ஸ்கேனர் நிச்சயம் பொருத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
தபால் துறையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கே செலவாவதாகவும், அந்த வகையில் தான் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு தபால் துறை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என சுகாதாரம் மற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் குறித்து வெளியான தகவல்!

editor
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்வுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (22) கைது செய்துள்ளனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்துக்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு லண்டன் வழியாக நாடு திரும்பியபோது அரசு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

LIVE | பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு, மு.ப. 09.30 – மு.ப. 10.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் – நாங்கள் பலமாக இருக்கிறோம் – எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக தோற்கடிப்போம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சம்மாந்துறை பிரதேச சபை அமர்வில் அமளி துமளி – ஊடகவியலாளரை வெளியேற்றிய தவிசாளர்

editor
அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பிரதேச  சபை மாதாந்த கூட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தவிசாளரின்  பணிப்பின் பேரில்  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேச சபையின் 5 ஆவது சபையின் 2 ஆவது கூட்ட அமர்வு  ...
அரசியல்உள்நாடுவீடியோ

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

editor
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகள்...
உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

editor
பாலஸ்தீனத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி இன்றைய தினம் (15) கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் குழந்தைகள் பட்டினி கிடப்பதைக் குறிக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முட்டாள்தனமான முடிவுகளையே இந்த அரசாங்கம் தொடர்ந்தும் எடுத்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor
பலவீனமான, வினைத்திறனற்ற அரசாங்கமே இன்று நாட்டில் ஆட்சியில் இருக்கிறது. தற்போது நாடு பூராகவும் நாளாந்தம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் தினமும் மனிதக் கொலைகள் நடந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு மற்றும் பொது...