Category : வீடியோ

உள்நாடுவீடியோ

வீடியோ | பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள சட்டத்தரணிகள்

editor
உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கடனைச் செலுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – சஜித் பிரேமதாச கேள்வி

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (2025.10.07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி. இலங்கையர்களாகிய நாம் வங்குரோத்தான நாட்டை அனுபவிக்க வழிவகுத்த விசேட காரணிகளில் ஒன்று தான் மோசமான கடன்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்

editor
ஜேர்மன் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) மற்றும் திருமதி கிறிஸ்டின் வெபர்நியூமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | SVAT-ஐ இரத்துச் செய்ய வேண்டாம் – சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடனான சந்திப்பில் சஜித் தெரிவிப்பு

editor
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியக்குழுவினரோடு இன்று (02) விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டோம். ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும் SVAT நமது...
உள்நாடுவீடியோ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | ஒலுவிலில் மீட்கப்பட்ட குழந்தையின் தாயும், தந்தையும் விளக்கமறியலில்

editor
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு புதன்கிழமை (1)...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தர்கா பிராந்திய வைத்தியசாலைக்கு ரூ. 1 பில்லியன் பெறுமதியான செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு

editor
நமது நாடு மற்றைய நாடுகளிடையே நல்ல அங்கீகாரத்தை பெற்று வருவதாகவும் அதனால் நட்பு வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார். சீன அனுசரனையுடன் தெரிவுசெய்யப்பட்ட 13 மருத்துவமனைகளில்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

editor
கணக்காய்வுத் திணைக்களத்தின் கூற்றுப்படி, தரமற்ற மருந்துகளை நமது நாட்டிற்குள் கொண்டு வந்து, நம் நாட்டு மக்களுக்கு அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்த மருந்துத் துறையில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களிடமிருந்து மார்ச் 31 ஆம் திதிக்குள்...
விளையாட்டுவீடியோ

வீடியோ | பரிசுத் தொகையைத் தூக்கி எறிந்த பாகிஸ்தான் அணி தலைவர்

editor
2025 ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 3ஆவது முறையாக வீழ்த்தி, தனது 9ஆவது பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றி ஒருபுறம் இருக்க, போட்டிக்குப் பிந்தைய கிண்ணம்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 160 பேரும் பொது நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள் – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த உதய கம்மன்பில

editor
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும்...