Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

ஜேர்மனியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்ககளுக்கு எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர் துருக்கியின் புலனாய்வாளர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் துருக்கியின் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைத்...
வகைப்படுத்தப்படாத

Update -உமா ஓயா திட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு பேரணி

(UDHAYAM, COLOMBO) – உமா ஓயா திட்ட நிர்மாண பணி காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி பண்டாரவளை நகரில் கடைகள் மூடப்பட்டு...
வகைப்படுத்தப்படாத

ஐ.நா.சபையின் இளைஞர் அலுவல்கள் இலங்கைத் தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் என்டோனியோ குற்றேரஸ் தனது இளைஞர் அலுவல்கள் தூதுவராக நியமித்துள்ள இலங்கையைச் சேர்ந்த திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி...
வகைப்படுத்தப்படாத

முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாணத்தில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை காவல்துறையினரும்,  இராணுவத்தினரும் இணைந்து...
வகைப்படுத்தப்படாத

தரம் 1ல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – 2018ல் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி ஜுலை மாதம் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் 30ம்...
வகைப்படுத்தப்படாத

வித்தியாவின் படுகொலை வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல்

(UDHAYAM, COLOMBO) – பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நீதிபதி பாலேந்திரன் சசிமஹேந்திரன்...
வகைப்படுத்தப்படாத

ஒக்டோபர் 31ல் வாக்காளர் பட்டியல் மறுசீரமைக்கும் பணிகள் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – வாக்காளர் பட்டியலை மறுசீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி அளவில் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் நேற்று...
வகைப்படுத்தப்படாத

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் இரண்டு வார காலத்திற்கு பொது மக்களின் பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தயாராகியுள்ளது. மழையுடன் கூடிய காலநிலையில்...
வகைப்படுத்தப்படாத

32 இலங்கையர்கள் நாடு கடத்தல்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமான முறையில் பல்கேரியாவில் வசித்து வந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்று நாட்டுக்கு வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்காரர்களால் இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறி,...
வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு...