புத்தளம், ஆனமடுவையில் ரூ.163 மில்லியன் செலவில் பிரதேச செயலக கட்டிடம் திறந்து வைப்பு
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ நகரில் ரூ.163 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய ஆனமடுவ பிரதேச செயலகக் கட்டிடம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தலைமையில்...
