ஆற்றில் விழுந்த மோட்டார் சைக்கிள் – கணவன் உயிரிழப்பு – மனைவியும் பிள்ளையும் உயிருடன் மீட்பு – நிந்தவூரில் சம்பவம்
நிந்தவூர் ஆலயக்கட்டில் கணவனும் மனைவியும், பிள்ளையுடன் மோட்டர் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முற்பட்ட வேளையில் ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கிய நிலையில் மனைவியும் பிள்ளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதே வேளை, கணவன் காணாமல் போய்...