21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு
இப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கோகரெல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இப்பகமுவ, பபுலுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....