வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உளுந்து வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03) சென்ற ஒருவர்...
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரைப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கடற்கரையில் இன்று (03) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள்...
ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் இன்று (03) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், தீ...
திஸ்ஸமஹாராம பொலிஸில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர் முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காக வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன்...
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சூடுபடுத்தினசேனை மஜ்மா நகரில் மின்சார வேலியில் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை 02.03.2025 ) மாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். மஜ்மாநகர் உள்ள கொரோனா மையவாடியை...
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபாரிசின் பெயரில் வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்வதாக ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர்...
குருவிட்ட பொலிஸ் பிரிவின் அடவிகந்த பகுதியில் இன்று (03) காலை வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள மரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், 11 முதல் 14 வயதுக்குட்பட்ட...
கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று இன்று 02.03.2025 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொற்றா நோய் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு சகல உத்தியோகத்தர்...