யாழ்ப்பாணத்தில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – 08 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது...
