ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்
ஹம்பாந்தோட்டை கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக...