Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

editor
இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித்...
உள்நாடுபிராந்தியம்

குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலி

editor
வாரியபொல, ஹிந்தகொல்ல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு சிறுவர்களும்...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர்

editor
வாழைச்சேனையில் நிலவிவரும் மழையுடான காலநிலை காரணமாக ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர். வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் நேற்று (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை கோட்டம் தரம் 5 புலமைப் பரீட்சையில் சாதனை

editor
இம்முறை கல்முனை கல்வி கோட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. 2024 தரம் 5 புலமைப்பரீட்சையில் கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் 197 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய போதும் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளி பெற்று...
உள்நாடுபிராந்தியம்

5 இலட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டத்தை நம்பி 2 இலட்சம் ரூபாவை இழந்த நபர்

editor
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் “உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து வந்த கைதொலைபேசி அழைப்பால் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 2 இலட்சம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் அண்மையில்...
உள்நாடுபிராந்தியம்

இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு – எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதி

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (24) செம்மண்ணோடைப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

editor
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 28 வயது குடும்பஸ்தர் வெட்டிக் கொலை – மைத்துனர் கைது

editor
வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

editor
நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் இன்று 23ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தம்பதியினர் நாவலப்பிட்டி இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போது...