சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஹட்டனில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (21) பிற்பகல் இருவர் சாப்பிட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் நகரசபை பொது சுகாதார...
