இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு – எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதி
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (24) செம்மண்ணோடைப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு...
