பலஸ்தீன் மக்களுக்காக நோன்பு நோற்குமாறும், தொழுகைகளில் குனூத்-அந்-நாஸி லாவை ஓதுமாறு ACJU கோரிக்கை
(UTV | கொழும்பு) – கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம். அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு...