நாம்200: மனோவுக்கு அழைப்பில்லை- தொடர்புகொண்ட ரணில்
(UTV | கொழும்பு) – எனது மாவட்டம் தலைநகர் கொழும்பில் நடைபெறும், “நாம்-200” என்ற விழா சிறப்புற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இன்று...