Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும்  உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும்  நாட்டிலுள்ள  அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி...
உள்நாடுசூடான செய்திகள் 1

5 மணி நேர விசாரணை : வெளியேறிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார். 05 மணி...
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரிபால குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கை தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ

இலங்கையில் தற்போது இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் சகல மக்களினதும் மனதை வென்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விளங்குவதோடு அவர்தான் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
உள்நாடுசூடான செய்திகள் 1

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு- நிர்வாக சேவைகள் சங்கம்

உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை உயர் பெறுமதியால் அதிகரிக்க முடியுமானால் அரச ஊழியர்களின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வார இறுதியில் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

(VIDEO) “பஷில்-ரணிலுக்கு வந்த புதிய சிக்கல்” கனடாவில் அநுர

எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்களை ஒன்றாக்கக் கூடிய  அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவின் ரொறொன்ரோ நகரில் நேற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

CIDக்கு செல்ல நான் தயார் – மைத்திரி அறிவிப்பு

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வௌியிட்ட கருத்து தொடர்பில் நாளைய தினம் அவரிடம்  குற்றப் புலனாய்வு...
உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!

நமது நாட்டில் சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப...