Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

editor
இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

கையடக்க தொலைபேசி பேக்கேஜ்களின் கட்டணங்கள் அதிகரிப்பு ? வௌியான தகவல்

editor
கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அதிரடி அறிவிப்பு

editor
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டால், உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை...
உலகம்சூடான செய்திகள் 1

அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – பலி எண்ணிக்கை அதிகரிப்பு – பலரை காணவில்லை – 4 இலட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

editor
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ உருவானது குறித்தும், அது வேகமாக பரவியது குறித்தும் பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

editor
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியானது

editor
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வித் துறையில் 05 சேவைகளை அதிக சம்பளம் வாங்கும் 10 பதவிகளில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்....
உலகம்சூடான செய்திகள் 1

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor
ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் 37 கி.மீ. ஆழத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மாணவியைக் கடத்தியமைக்கான உண்மையான காரணத்தை கூறிய சந்தேகநபர்

editor
பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது மாமாவின் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பொலிஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார் – இளைஞன் கைது

editor
கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச்...
உலகம்சூடான செய்திகள் 1

ஹஜ் ஒப்பந்தம் ஜெத்தாவில் கையெழுத்தானது

editor
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கை யாத்திரிகர்களுக்கு அனுசரணை வழங்குவதற்கான ஹஜ் ஒப்பந்தம் நேற்று (11) சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவின் ஹஜ் துணை அமைச்சர் அப்துல்ஃபதா...