Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

editor
எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று (20) ஐக்கிய தேசியக் கட்சியின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தயார் – நாமல் எம்.பி

editor
இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று மாலை முதல் கண்டி – மஹியங்கனை வீதிக்கு தற்காலிக பூட்டு

editor
கண்டி – மஹியங்கனை வீதியை கஹடகொல்ல பகுதியில் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) மாலை 6:00 மணி முதல் வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஹடகொல்ல பகுதியில் உள்ள 44/1...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

editor
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அனைத்துப் பாடசாலைகளும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி அநுர தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் – மனோ எம்.பி

editor
நாட்டில் ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதை ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் தனது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் ஹரிணி தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால, முன்னாள் பிரதமர் தினேஷ் கலந்துகொண்டனர்

editor
சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்.சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சி.ஐ.டிக்கு செல்ல தயார் என மனுஷ நாணயக்கார நீதிமன்றுக்கு அறிவித்தார்

editor
தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

அரிசிக் கடையில் கலப்படம் – அதிரடி சுற்றிவளைப்பு

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அரிசிக்...